• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே - தேவசுதன் 1. பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார் பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார் பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? - பூவுலகில் 2. தேவனின் சித்தம் செய்யும் படியாய் தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும் தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே - எந்தனுக்காய் 3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து கேடுவராது காக்கும் நல் மேய்ப்பர் இன்று மென்மேலே வைத்த நேசத்தால் என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் - இறையவனை 4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும் சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே தங்கியிருப்பேன் சீயோன் மலையில் - நித்தியமாய் 5. குயவனின் கையில் களி மண்ணைப் போல குருவே நீர் என்னை உருவாக்குமையா மாசற்ற மணவாட்டியாய் என்னைக் காத்துக் கொள்ளும்படி கருணைகூர் ஐயா - ஏழையென்னை

1 / 2

2 / 2

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen