அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தார முண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் --- அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு ! வந்தருளுமேன் ! இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன் --- அருள் 4. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே --- அருள்