1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா 2. சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை தேவ குமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் 3. விதவிதக் கொள்கை இல்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் 4. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை 5. கடைத்தெரு ஏதும் இல்லை தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர் ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் 6. பல பலத் திட்டம் இல்லை - ஆளும் சட்டங்கள் ஏதுமில்லை காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் 7. இயேசுவின் இரத்தத்தினால் - பாவம் கழுவினால் செல்லலாமே இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்