1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன் 2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்