• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பொங்கி வழியும் தேவ கிருபை
பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உளமெலாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே --- பொங்கி 2. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்து வந்த தெய்வம் உலகெலாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் --- பொங்கி

1 / 2

2 / 2

பொங்கி வழியும் தேவ கிருபை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen