• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம் ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே 1. ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே - ஆராதிக்க 2. பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - ஆராதிக்க 3. நன்மையை செய்தவர்க்கே நாங்கள் நன்றி செலுத்துவோமே எம் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே - ஆராதிக்க 4. துதிகன மகிமையுமே முழு மனதோடு செலுத்துவோமே சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே - ஆராதிக்க

1 / 2

2 / 2

அலங்கார வாசலாலே பிரவேசிக்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen