• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவ

அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
உம்மைப் போல் தெய்வம்
இந்த உலகில் இல்லையே யெஷீவா
ராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெஷீவா

யெஷீவா யெஷீவா உயிர்த்தெழுந்த யெஷீவா
உம்மை போல் தெய்வம்
இந்த உலகில் இல்லையே யெஷீவா

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சத்துருவை ஜெயிக்க வந்த யூத ராஜ சிங்கமாக
சிலுவையில் சாத்தானை நீர் மொத்தமாக அழித்துவிட்டீர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர்

உயரே வானத்திலும் கீழே இந்த பூமியிலும்
மேலான ஒரே நாமம் யெஷீவாவென்ற ஒரே நாமம்
யெசுவா பெயரை சொன்னாலும் பேய்கள் எல்லாம் நடுங்குதையா
தீராத வியாதி எல்லாம் நொடி பொழுதில் மறையுதையா

மலைகள் செம்மறி போல் துள்ளி பாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திரமா யெஷீவாவை போற்றிடுது
சுற்றும் கோல் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவ

மலைகள் செம்மறி போல் துள்ளி பாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திரமா யெஷீவாவை போற்றிடுது
சுற்றும் கோல் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது

6 / 6

அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen