• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

அலையலையாய் வரும் ஆசீர்வாதம்
அது தேவனின் ஆசீர்வாதம்
அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்
என்றும் மாறாத ஆசீர்வாதம்

ஆசீர்வாதங்கள் – 4

1. ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே
அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினில் அடைந்தானே
அதுவே அவனது ஆசீர்வாதம்
அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் அலையலையாய்…..

ஆசீர்வாதங்கள்…4

2. வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் ஆசீர்வதிப்பார்

3. தேவன் சொன்ன வார்த்தைகளை
விசுவாசத்தால் காத்துக் கொண்டான்
கன்மலை மேல் உள்ளதினால் உன்னை ஆசீர்வதிப்பாரே
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்

அலையலையாய்…

1 / 8

2 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

ஆசீர்வாதங்கள் – 4

3 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

1. ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே
அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினில் அடைந்தானே
அதுவே அவனது ஆசீர்வாதம்
அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் அலையலையாய்…..

4 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

ஆசீர்வாதங்கள்…4

5 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

2. வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் ஆசீர்வதிப்பார்

6 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

3. தேவன் சொன்ன வார்த்தைகளை
விசுவாசத்தால் காத்துக் கொண்டான்
கன்மலை மேல் உள்ளதினால் உன்னை ஆசீர்வதிப்பாரே
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்

7 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

அலையலையாய்…

8 / 8

அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen