• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

அன்பு தேவ அன்பு – உன்னை
தேடும் அன்பு – 2
உருக்கம் நதிபோல
உள்ளம் நிறையுமே
கல்மனம் உருகுதே
கல்வாரி அன்பிலே – 2

1. பரலோகம் துறந்தாரே
பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய்
உன் தோழனாய்
உன் மேய்ப்பராய்
உன் மீட்பராய்

ஜீவன் தந்த அன்பை
மறப்பாயோ உனக்காய – 4;
– அன்பு தேவ அன்பு

2. சிலுவை சுமந்தாரே
வாலடி ஏற்றாரே
எல்லா பாவங்கள்
எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார்
சுத்தமாக்கினார்

ஜீவ புஸ்தகத்தில் பெயரை
எழுதவே என்றும் – 4
– அன்பு தேவ அன்பு

3. அன்பின் எண்ணையால்
அபிஷேகம் செய்தாரே
உன்னை அழைக்கிறார்
சேவை செய்யவே
மிக அன்புடன்
பின் செல்வாயா

அன்பு அன்பைத்
தேடுகின்றதே அந்த – 4
– அன்பு தேவ அன்பு

1 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

அன்பு தேவ அன்பு – உன்னை
தேடும் அன்பு – 2
உருக்கம் நதிபோல
உள்ளம் நிறையுமே
கல்மனம் உருகுதே
கல்வாரி அன்பிலே – 2

2 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

1. பரலோகம் துறந்தாரே
பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய்
உன் தோழனாய்
உன் மேய்ப்பராய்
உன் மீட்பராய்

3 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

ஜீவன் தந்த அன்பை
மறப்பாயோ உனக்காய – 4;
– அன்பு தேவ அன்பு

4 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

2. சிலுவை சுமந்தாரே
வாலடி ஏற்றாரே
எல்லா பாவங்கள்
எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார்
சுத்தமாக்கினார்

5 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

ஜீவ புஸ்தகத்தில் பெயரை
எழுதவே என்றும் – 4
– அன்பு தேவ அன்பு

6 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

3. அன்பின் எண்ணையால்
அபிஷேகம் செய்தாரே
உன்னை அழைக்கிறார்
சேவை செய்யவே
மிக அன்புடன்
பின் செல்வாயா

7 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

அன்பு அன்பைத்
தேடுகின்றதே அந்த – 4
– அன்பு தேவ அன்பு

8 / 8

அன்பு தேவ அன்பு – உன்னை தேடும் அன்பு – 2 உருக்கம் நதிபோல உள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen