• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும்
செலவு பண்ணப்படவும்
உன்னை தியாகம் செய்வாயா?

1. ஆதாரமின்றி அழிந்து போகும்
ஆத்ம மீட்பிழந்தவர்க்காய்
ஆத்தும பாரம் கொண்டவனாய்
ஆதாயம் செய்வாயா? – ஆத்மா

2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து
கண்ணற்ற நிலையிலுள்ளார்
எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும்
எண்ணியே பார்ப்பாயா? – ஆத்மா

3. கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால்
அதிக பலன் தருமே
பிறரது பாரத்தை உன் பாரமாய்
ஏற்றிட துணிவாயா? – ஆத்மா

4. சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற
தீர்க்கரை அறிவாயா?
திறப்பின் வாசலில் நிற்க உள்ளம்
திறந்து கொடுப்பாயா? – ஆத்மா

1 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும்
செலவு பண்ணப்படவும்
உன்னை தியாகம் செய்வாயா?

2 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

1. ஆதாரமின்றி அழிந்து போகும்
ஆத்ம மீட்பிழந்தவர்க்காய்
ஆத்தும பாரம் கொண்டவனாய்
ஆதாயம் செய்வாயா? – ஆத்மா

3 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து
கண்ணற்ற நிலையிலுள்ளார்
எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும்
எண்ணியே பார்ப்பாயா? – ஆத்மா

4 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

3. கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால்
அதிக பலன் தருமே
பிறரது பாரத்தை உன் பாரமாய்
ஏற்றிட துணிவாயா? – ஆத்மா

5 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

4. சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற
தீர்க்கரை அறிவாயா?
திறப்பின் வாசலில் நிற்க உள்ளம்
திறந்து கொடுப்பாயா? – ஆத்மா

6 / 6

ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை திய

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen