• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் – என்னை
அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

1. வனாந்திரமோ வாடாத மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ – எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ – ஆபிரகாம்

2. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானை கடந்து – இயேசுவை பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய் – ஆபிரகாம்

3. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய் – ஆபிரகாம்

4. அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயோ
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய் – ஆபிரகாம்

1 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் – என்னை
அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

2 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

1. வனாந்திரமோ வாடாத மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ – எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ – ஆபிரகாம்

3 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

2. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானை கடந்து – இயேசுவை பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய் – ஆபிரகாம்

4 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

3. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய் – ஆபிரகாம்

5 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

4. அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயோ
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய் – ஆபிரகாம்

6 / 6

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் – என்னை அழ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen