• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷே

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே,
அடியார்கள் உள்ளங்களில்
அபிஷேகம் செய்து அனலாக்கும் எம்மை
ஆராதனைசெய்ய… – 2
அசைவாடும்… அசைவாடும்…
ஆவியான தெய்வமே அசைவாடும்… – 2

நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே
கனி தந்து நாம் வாழவே… – 2
எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல
தினமும் நாம் ஒளிவீசவே… – 2 (ஆவியின்…)

இல்லங்களில் எம் உள்ளங்களில்
நீரே வாசம் செய்யும்… – 2
இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து
எந்நாளும் ஆளுகை செய்யும்… – 2 (ஆவியின்…)

ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து
ஆராதனை செய்ய… – 2
ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு
ஆவியின் பலி செலுத்த… – 2 (ஆவியின்…)

1 / 5

2 / 5

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷே

நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே
கனி தந்து நாம் வாழவே… – 2
எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல
தினமும் நாம் ஒளிவீசவே… – 2 (ஆவியின்…)

3 / 5

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷே

இல்லங்களில் எம் உள்ளங்களில்
நீரே வாசம் செய்யும்… – 2
இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து
எந்நாளும் ஆளுகை செய்யும்… – 2 (ஆவியின்…)

4 / 5

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷே

ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து
ஆராதனை செய்ய… – 2
ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு
ஆவியின் பலி செலுத்த… – 2 (ஆவியின்…)

5 / 5

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen