• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூறவும் நாவும் போதுமோ?

1. நீசதுரோகி எந்தனை பாசமாய்
ஏற்றீரோ நீர் – பாவ உளையினின்றே
தூக்கி எடுத்தீரே நீர்; – ஆஹா

2. நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற
என்னை – பாசம் வைத்தேன் உந்தனில்
என்று கூவி அழைத்தீரே நீர் – ஆஹா

3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும்
தருணம் – பரிந்து பேசி அன்பால்
நிலையாய் நிறுத்தினீர் – ஆஹா

4. எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட
போதிலும் – அன்பின் சவுக்கடியால்
சேர்த்தன்பாய் ஆதரித்தீர்; – ஆஹா

5. காரிருள் சூழும் வேளை கலங்கித்
தவிக்கையில் – காத்து நீர் என்னை
தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்; – ஆஹா

6. பிராண நாதா உந்தனை என்று நான்
கண்டிடுவேன் – ஆருயிர் நேசா உம்மை
என்றும் காண ஆசை பொங்குதே – ஆஹா

7. அழைப்பின் சத்தம் கேட்க நாட்கள்
அதிகமாகுமோ – நேசர் மார்பில் சாய்ந்திட
வாஞ்சை பெருகிடுதே- ஆஹா

8. ஆகாய மேகந்தனில் சேர்த்திடும்
நேரமதில் – ஆனந்தம் ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – ஆஹா

1 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூறவும் நாவும் போதுமோ?

2 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

1. நீசதுரோகி எந்தனை பாசமாய்
ஏற்றீரோ நீர் – பாவ உளையினின்றே
தூக்கி எடுத்தீரே நீர்; – ஆஹா

3 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

2. நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற
என்னை – பாசம் வைத்தேன் உந்தனில்
என்று கூவி அழைத்தீரே நீர் – ஆஹா

4 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும்
தருணம் – பரிந்து பேசி அன்பால்
நிலையாய் நிறுத்தினீர் – ஆஹா

5 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

4. எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட
போதிலும் – அன்பின் சவுக்கடியால்
சேர்த்தன்பாய் ஆதரித்தீர்; – ஆஹா

6 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

5. காரிருள் சூழும் வேளை கலங்கித்
தவிக்கையில் – காத்து நீர் என்னை
தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்; – ஆஹா

7 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

6. பிராண நாதா உந்தனை என்று நான்
கண்டிடுவேன் – ஆருயிர் நேசா உம்மை
என்றும் காண ஆசை பொங்குதே – ஆஹா

8 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

7. அழைப்பின் சத்தம் கேட்க நாட்கள்
அதிகமாகுமோ – நேசர் மார்பில் சாய்ந்திட
வாஞ்சை பெருகிடுதே- ஆஹா

9 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

8. ஆகாய மேகந்தனில் சேர்த்திடும்
நேரமதில் – ஆனந்தம் ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – ஆஹா

10 / 10

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen