• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவே எனக்கொரு ஆசை என் நெஞ்சில் உள்ள ஆசை கேட்பாயோ அன்போடு

இயேசுவே எனக்கொரு ஆசை
என் நெஞ்சில் உள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு
என் அன்பு தேவனே வா-2

1. நெஞ்சுக்குள்ளே என்னை வச்சி பூட்டிக்கொள்வாயா
உன் கண்ணுக்குள்ளே கருவிழியாய்
சேர்த்துக்கொள்வாயா எண்ணமெல்லாம் கத கதையாய்
நான் சொல்ல வேணும் – என்றும்
என் அருகில் நீ இருந்து
என் குறை போக்கணும்.

2. காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும் – இந்த
ஜாதி மத பேதமெல்லாம்
மாறிப்போகணும் நம்பி வரும் மனிதரெல்லாம்
வாழ்வு காணனும் உன்னை நா மணக்க பாடிப்பாடி
நான் துதிக்கணும்

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen