• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை
உம்மாலே தான் நான் வாழுகிறேன்

1. சுகமாக்கும் தெய்வம்
நீங்க தானய்யா
விடுவிக்கும் தேவனும்
நீங்க தானய்யா

2. பாவங்களை மன்னிப்பவர்
நீங்க தானய்யா
பாதைக்கு வெளிச்சமும்
நீங்க தானய்யா

3. ஜெபம் கேட்கும் தகப்பன்
நீங்க தானய்யா
பதில் கொடுக்கும் தேவனும்
நீங்க தானய்யா

4. அற்புதமும் அதிசயமும்
நீங்க தானய்யா
அரவணைக்கும் அன்னையும்
நீங்க தானய்யா

5. ஆபத்தில் காப்பவரும்
நீங்க தானய்யா
ஆயுளை கூட்டுவதும்
நீங்க தானய்யா

6. என்னோடு இருப்பவர்
நீங்க தானய்யா
என்றுமே மாறாதவர்
நீங்க தானய்யா

1 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை
உம்மாலே தான் நான் வாழுகிறேன்

2 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

1. சுகமாக்கும் தெய்வம்
நீங்க தானய்யா
விடுவிக்கும் தேவனும்
நீங்க தானய்யா

3 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

2. பாவங்களை மன்னிப்பவர்
நீங்க தானய்யா
பாதைக்கு வெளிச்சமும்
நீங்க தானய்யா

4 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

3. ஜெபம் கேட்கும் தகப்பன்
நீங்க தானய்யா
பதில் கொடுக்கும் தேவனும்
நீங்க தானய்யா

5 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

4. அற்புதமும் அதிசயமும்
நீங்க தானய்யா
அரவணைக்கும் அன்னையும்
நீங்க தானய்யா

6 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

5. ஆபத்தில் காப்பவரும்
நீங்க தானய்யா
ஆயுளை கூட்டுவதும்
நீங்க தானய்யா

7 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

6. என்னோடு இருப்பவர்
நீங்க தானய்யா
என்றுமே மாறாதவர்
நீங்க தானய்யா

8 / 8

உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை உம்மாலே தான் நான் வாழுகிறேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen