உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல்
யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சியும் உமக்கே அல்Nலுலூயா
உளையாள சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத மகிமை தந்தீரே
துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துன்பங்களை இன்பமாய் மாற்றினீர்
ஒன்றுக்கும்உதவாத என்னையும்
உருக்கி உயர்த்தின தெய்வமே
ஜீவன் சுகம் பெலன் தந்து காத்திரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்