• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு
ஊற்றிடும் வல்லமையால்
ஊயிர் மீட்சி அடைந்திடவே

1. கிதியோன் மேல் வந்த ஆவியே
சிம்சோனைப் பலப்படுத்தினீர்
சோர்ந்து போகாதென்னையே
வழுவிடாது என்றுமே தாங்கிடுமே உந்தன் ஆவியால்

2. மாமிசமான யாவர் மேல்
ஊற்றிடுவேன் எந்தன் ஆவியை
என்றுரைத்த தேவா ஊற்றிடும் உம் ஆவியை
இந்த கடைசி நாளிலே – உன்னத

3. பரிசுத்த தேவ ஆவியே
பரத்தை விட்டு வந்த ஆவியே
பரிசுத்தவான்கள் கூடும் இந் நேரத்தில்
பலமாக அசைவாடுமே – உன்னத

1 / 5

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு
ஊற்றிடும் வல்லமையால்
ஊயிர் மீட்சி அடைந்திடவே

2 / 5

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

1. கிதியோன் மேல் வந்த ஆவியே
சிம்சோனைப் பலப்படுத்தினீர்
சோர்ந்து போகாதென்னையே
வழுவிடாது என்றுமே தாங்கிடுமே உந்தன் ஆவியால்

3 / 5

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

2. மாமிசமான யாவர் மேல்
ஊற்றிடுவேன் எந்தன் ஆவியை
என்றுரைத்த தேவா ஊற்றிடும் உம் ஆவியை
இந்த கடைசி நாளிலே – உன்னத

4 / 5

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

3. பரிசுத்த தேவ ஆவியே
பரத்தை விட்டு வந்த ஆவியே
பரிசுத்தவான்கள் கூடும் இந் நேரத்தில்
பலமாக அசைவாடுமே – உன்னத

5 / 5

உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் ம

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen