• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

சிலுவை சுமந்தே உனக்காய்
அவர் மரித்தாரே

1. பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தைத் தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் – உன

2. இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசுன்னை அழைக்கிறாரே – உன்

3. நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பதும் ஏன்
உண்மையாய் அறிந்திடுவாய் – உன்

4. தம்மிடம் வருபவரைத்
தள்ளிடவே மாட்டார்
அன்புகரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே – உன்

1 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

2 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

சிலுவை சுமந்தே உனக்காய்
அவர் மரித்தாரே

3 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

1. பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தைத் தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் – உன

4 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

2. இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசுன்னை அழைக்கிறாரே – உன்

5 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

3. நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பதும் ஏன்
உண்மையாய் அறிந்திடுவாய் – உன்

6 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

4. தம்மிடம் வருபவரைத்
தள்ளிடவே மாட்டார்
அன்புகரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே – உன்

7 / 7

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சும

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen