• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும்
உயிரோடுடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே இயேசு

சீயோனே! கெம்பீரி! சாலமே நீ ஸ்தோத்தரி!
துதியோ! கனமே! மகிமை செலுத்து!
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
ஆமென்! அல்லேலூயா!

1. வாக்குமாறாதவரே இயேசு சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்தெழுந்தாரே

2. பாலகர் வாயினிலே துதிபாடல்கள் முழங்குதே
போற்றிப்பாடும் வாயை அடக்கக் கூடாதே

3. சுத்த திருச்சபையே பறைசாற்றிடும் நற்செய்தியே
சாவையும் பேயையும் நோயையும் ஜெயித்தார்

4. தள்ளினோம் ஆகாதென்று ஆனார்
தலைக்கு மூலைக்-கல்லாய்
ஸ்திரமாய கர்த்தர்மேல் வாழ்க்கையைக் கட்டுவோம்.

5. அன்றாடகம் என்னுடன் பேசி அன்பாய் விசாரிக்கின்றார்
என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே

6. நம்பிக்கையுள்ள வல்ல நல்ல ஜீவமார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரை சேருவோம்

1 / 9

2 / 9

3 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

1. வாக்குமாறாதவரே இயேசு சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்தெழுந்தாரே

4 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

2. பாலகர் வாயினிலே துதிபாடல்கள் முழங்குதே
போற்றிப்பாடும் வாயை அடக்கக் கூடாதே

5 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

3. சுத்த திருச்சபையே பறைசாற்றிடும் நற்செய்தியே
சாவையும் பேயையும் நோயையும் ஜெயித்தார்

6 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

4. தள்ளினோம் ஆகாதென்று ஆனார்
தலைக்கு மூலைக்-கல்லாய்
ஸ்திரமாய கர்த்தர்மேல் வாழ்க்கையைக் கட்டுவோம்.

7 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

5. அன்றாடகம் என்னுடன் பேசி அன்பாய் விசாரிக்கின்றார்
என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே

8 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

6. நம்பிக்கையுள்ள வல்ல நல்ல ஜீவமார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரை சேருவோம்

9 / 9

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen