• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஆன்மிகத் தொனி
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பைச் சிந்தித்தேனே நொறுங்கி நான் வீழ்ந்தேன் உம் பாதத்தில் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான்புவி கிரகங்கள் ஆள்பவரே என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் எஞ்சிய நாட்களில் உழைப்பேனே நீர் தந்த ஈவு வரங்கள் யாவும் உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே
1 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

2 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே

3 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பைச் சிந்தித்தேனே நொறுங்கி நான் வீழ்ந்தேன் உம் பாதத்தில்

4 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே

5 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான்புவி கிரகங்கள் ஆள்பவரே என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

6 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே

7 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் எஞ்சிய நாட்களில் உழைப்பேனே நீர் தந்த ஈவு வரங்கள் யாவும் உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

8 / 8

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழுத்தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen