• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஆன்மிகத் தொனி
மான்கள் நீரோடை வாஞ்சித்து
மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2) 1. தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2) 2. ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் போற்றிடுவோம் தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2) 3. யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலிருந்தும் உம்மை தினமும் நினைக்கின்றேன் தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2) 4. கன்மலையாம் தேவன் நீர் என்னை ஏன் மறந்தீர்? எதிரிகளால் ஒடுங்கி அடியேன் துக்கத்தால் திரிவதேனோ தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2) 5. தேவரீர் பகற் காலத்தில் கிருபையைத் தருகின்றீர் இரவினில் பாடும் பாட்டு எந்தன் வாயினிலிருக்கிறது தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)
1 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே

2 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

3 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

1. தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே

4 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

5 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

2. ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் போற்றிடுவோம்

6 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

7 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

3. யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலிருந்தும் உம்மை தினமும் நினைக்கின்றேன்

8 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

9 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

4. கன்மலையாம் தேவன் நீர் என்னை ஏன் மறந்தீர்? எதிரிகளால் ஒடுங்கி அடியேன் துக்கத்தால் திரிவதேனோ

10 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

11 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

5. தேவரீர் பகற் காலத்தில் கிருபையைத் தருகின்றீர் இரவினில் பாடும் பாட்டு எந்தன் வாயினிலிருக்கிறது

12 / 12

மான்கள் நீரோடை வாஞ்சித்து

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் - (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen