எப்போதும், யேசு நாதா
1. எப்போதும், யேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்,
அப்போது அஞ்சிடேன்;
முன் சென்று பாதை காட்டும்;
நான் வழி தவறேன்.
2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்,
என் ஆத்மா மயங்காமல்,
தெய்வீகப் பலத்தால்
நீர் துணை நின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.
3. ஆங்காரம், சுய சித்தம்,
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
4. "பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்"
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
"இதோ, பின் செல்வேன்" என்று
தீர்மானம் பண்ணினேன்.
5. ஓயாமல் பெலன் தாரும்;
உம் அடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்ரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னைக்
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்.
1. எப்போதும், யேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்,
அப்போது அஞ்சிடேன்;
முன் சென்று பாதை காட்டும்;
நான் வழி தவறேன்.
2 / 5
எப்போதும், யேசு நாதா
2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்,
என் ஆத்மா மயங்காமல்,
தெய்வீகப் பலத்தால்
நீர் துணை நின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.
3 / 5
எப்போதும், யேசு நாதா
3. ஆங்காரம், சுய சித்தம்,
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
4 / 5
எப்போதும், யேசு நாதா
4. "பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்"
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
"இதோ, பின் செல்வேன்" என்று
தீர்மானம் பண்ணினேன்.
5 / 5
எப்போதும், யேசு நாதா
5. ஓயாமல் பெலன் தாரும்;
உம் அடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்ரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னைக்
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen