• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics
ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர் பட்டு மடியும் வேளையில்; பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு கர்த்தன் சேவையில் அமர்ந்தே; நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ 3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து நமை போகச் சொல்லி விதித்தாரே; காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து. – ஜீவ 4. விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை மீட்கக் குருசில் இறந்தார்; மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என் றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. – ஜீவ
1 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

2 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

பல்லவி

3 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.

4 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

அனுபல்லவி

5 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ

6 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

சரணங்கள்

7 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர் பட்டு மடியும் வேளையில்; பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ

8 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு கர்த்தன் சேவையில் அமர்ந்தே; நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ

9 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து நமை போகச் சொல்லி விதித்தாரே; காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து. – ஜீவ

10 / 10

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom song lyrics

4. விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை மீட்கக் குருசில் இறந்தார்; மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என் றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. – ஜீவ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen