• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்
1. திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில் அருள் ஜோதியிலே நிலைப்போம்; வல்ல ஆவியினால் தேவ சித்தஞ் செய்தால் பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம். கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம். 2. மேகம் தோன்றுமானால் அன்பின் சூரியனால் அது நில்லாமல் மறைந்தேபோம்; சோர்வு சந்தேகமும், அவநம்பிக்கையும் அணுகாமலே முன் செல்லுவோம். கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம். 3. எந்த வேளையிலும், இன்ப துன்பத்திலும் அருள்நாதர் சகாயஞ் செய்வார்; வரும் சோதனையோ, மன சஞ்சலமோ இவை நீக்கியே பாதுகாப்பார். கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம். 4. நம்பிக் கீழ்ப்படிந்தே திருப்பாதத்திலே நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்; பெருநன்மை ஈவார் அபிஷேகஞ் செய்வார் தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம். கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம். 5. கர்த்தரோடின்பமாய், அந்நியோந்நியமாய் நீங்காமலே வாசஞ் செய்வோம்; அவர் சொற்படியே உண்மையோடுடனே மனோற்சாகமாய் கீழ்ப்படிவோம். கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.
1 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

1. திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில் அருள் ஜோதியிலே நிலைப்போம்; வல்ல ஆவியினால் தேவ சித்தஞ் செய்தால் பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்.

2 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.

3 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

2. மேகம் தோன்றுமானால் அன்பின் சூரியனால் அது நில்லாமல் மறைந்தேபோம்; சோர்வு சந்தேகமும், அவநம்பிக்கையும் அணுகாமலே முன் செல்லுவோம்.

4 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.

5 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

3. எந்த வேளையிலும், இன்ப துன்பத்திலும் அருள்நாதர் சகாயஞ் செய்வார்; வரும் சோதனையோ, மன சஞ்சலமோ இவை நீக்கியே பாதுகாப்பார்.

6 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.

7 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

4. நம்பிக் கீழ்ப்படிந்தே திருப்பாதத்திலே நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்; பெருநன்மை ஈவார் அபிஷேகஞ் செய்வார் தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம்.

8 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.

9 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

5. கர்த்தரோடின்பமாய், அந்நியோந்நியமாய் நீங்காமலே வாசஞ் செய்வோம்; அவர் சொற்படியே உண்மையோடுடனே மனோற்சாகமாய் கீழ்ப்படிவோம்.

10 / 10

திவ்விய ஐக்கியத்தில் நடப்போமேயாகில்

கீழ்ப்படிவோம் தேவசித்தம் செய்வோம்; திருவாக்கை எப்போதும் நம்பி கீழ்ப்படிவோம்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen